
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி ‘குபேரா’ திரைப்படம் வெளியானது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நாகர்ஜுனா ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்தப் பேட்டியில் ஃபான் இந்தியா திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார்.
“கொரோனா காலத்திற்குப் பிறகு எல்லோரும் மற்ற மொழி திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. ஆனால் அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா படமாக ஆகிவிடாது.
ஒரு பான் இந்தியா படத்தை உருவாக்க, அதில் திட்டமிடலும், சக்திவாய்ந்ந திரைக்கதையும் தேவை. சில கதைகள் மட்டும்தான் இந்தியா முழுவதற்கும் வெளியாவதற்குத் தகுதியானது” என்று
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…