• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர் செல்​வம் விடுத்துள்ள அறிக்​கை: திமுக ஆட்​சி​யமைத்​தது முதல் தாக்​கல் செய்த நிதி​நிலை அறிக்​கை​களில், 8,500 பேருந்​துகள் புதி​தாக வாங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. ஆனால், அறி​விப்​பில் கால் பகுதி பேருந்​துகள்​கூட வாங்​கப்​பட​வில்லை என்​பதுதான் நிதர்​சன​மான உண்​மை.

குறிப்​பாக, சென்​னை, மேற்கு தாம்​பரத்​திலிருந்து மண்​ணி​வாக்​கம், முடிச்​சூர், வண்​டலூர் போன்ற பகு​தி​களுக்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரையி​லான ஒரு மணி நேரத்​தில் 12 பேருந்​துகள் இயக்​கப்பட வேண்​டும். ஆனால், வெறும் மூன்று பேருந்​துகள் மட்​டுமே இயக்​கப்​படு​வ​தாக கள நில​வரம் தெரிவிக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *