
அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ தொலைக்காட்சி உரிமையில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு இருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், யோகி பாபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. தற்போது அதில்தான் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.