• July 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் 10 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட டீசல் வாக​னங்​கள், 15 ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட பெட்​ரோல் வாக​னங்​களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்​கப்​பட​வில்​லை. தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசு அதி​க​மாக இருப்​ப​தில் வாகனங்​கள் பெரும் பங்கு வகிக்​கின்​றன. டெல்​லி​யில் காற்று மாசுவை கட்​டுப்​படுத்த பல நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இதனால் பழமை​யான வாக​னங்​கள் டெல்​லி​யில் இயக்​கப்​படு​வதை தடுத்து நிறுத்த காற்​றுத் தர மேலாண்மை ஆணை​யம் உத்​தரவு ஒன்றை பிறப்​பித்​தது. 10 ஆண்டு பழமை​யான டீசல் வாக​னங்​கள், 15 ஆண்டு பழமை​யான பெட்​ரோல் வாக​னங்​கள் ஆயுள் முடிந்​தவை​யாக கருதப்​பட்டு அவை​கள் தேசிய தலைநகர் மண்​டலத்​தில் (என்​சிஆர்) இயக்​கப்​படு​வதை தடுக்க உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *