• July 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு மும்​பை​யில் உள்ள தனது வீட்​டில் இறந்து கிடந்​தார். அவர் மாரடைப்​பால் இறந்​த​தாக குடும்​பத்​தினர் தெரிவிக்​கின்​றனர். எனினும் இறப்​புக்​கான காரணம் இன்​னும் உறுதி செய்​யப்​பட​வில்​லை.

இதுகுறித்து பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை ஒன்​றின் இதயநோய் மருத்​து​வர் திரேந்​திர சிங்​கானியா கூறிய​தாவது: மாரடைப்பு அபா​யத்​திற்கு ஸ்டீ​ராய்​டு​கள், தூக்​கமின்மை மற்​றும் ஹார்​மோன் சிகிச்​சைகள் (குறிப்​பாக பெண்​களுக்​கு) காரணங்​களாக உள்ளன. பிரபல​மாக இருந்​தா​லும் சரி, சாதாரண மனித​ராக இருந்​தா​லும் சரி, அனை​வரும் உடலுக்​கான விதி​களைப் பின்​பற்​ற​வில்லை என்​றால், அவர்​களுக்​குப் பிரச்​சினை​கள் ஏற்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *