• June 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னையில் நேற்று நடை​பெற்ற விசிக​வின் விருதுகள் வழங்​கும் விழா​வில், முன்​னாள் துணைவேந்​தர் கே.எஸ்​. சலம், நடிகர் சத்​ய​ராஜ் உள்​ளிட்ட 7 பேருக்கு விசிக தலை​வர் திரு​மாவளவன் விருதுகளை வழங்கி கவுர​வித்​தார். ஆண்​டு​தோறும் சட்​டமேதை அம்​பேத்​கர் பிறந்​த​நாளை​யொட்​டி, சமூகம், அரசி​யல் உள்​ளிட்ட தளங்​களில் சிறப்​பாக பணி​யாற்​றிய ஆளு​மை​களுக்கு விசிக சார்​பில் விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் இந்த ஆண்​டுக்​கான விருதுகள் வழங்​கும் விழா சென்​னை, கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

விழாவுக்​கு, முன்​னிலை வகித்த விசிக பொதுச் செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மார் எம்.பி. வரவேற்​புரை​யாற்​றி​னார். அப்​போது, அமெரிக்​காவை சேர்ந்த ஆய்வு மாணவர் மைக்​கேல் எழு​தி, கேம்​பிரிட்ஜ் பல்​கலைக்​கழகம் வெளி​யிட்ட விசிக குறித்த புத்​தகத்தை ரவிக்​கு​மார் திரு​மாவளவனிடம் வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *