• June 23, 2025
  • NewsEditor
  • 0

‘ஹாய் நானா’ கூட்டணியான நானி – இயக்குநர் செளரவ் மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள்.

செளரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஹாய் நானா’. 2023-ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இப்படம் கமர்ஷியலாக வெற்றியை கண்டது. மேலும் திரைக்கதை, பாடல்கள், நடிப்பு, இசை என அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *