
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55-உம், பவுனுக்கு ரூ.440-உம் குறைந்திருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.9,210 ஆகும்.

இன்று ஒரு சவரன் (22K) தங்கத்தின் விலை ரூ.73,680 ஆகும்.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.120 ஆக விற்பனை ஆகி வருகிறது.