
ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்றபோது, அவரை ஆதரித்து அவருடன் பயணித்தவர் தமிழருவி மணியன். தற்போது தி.மு.க ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து அரசியல் களத்தில் பேசிவருகிறார். அவரின் காமராஜர் மக்கள் கட்சி தேர்தல் அரசியலுக்கு வருமா? ரஜினியை ஆதரித்ததுபோல விஜய்க்கு ஆதரவாக செயல்படுவாரா? விஜய்யின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? இப்படி பல கேள்விகளுக்கு இந்த நேர்காணலில் பதிலளிக்கிறார் தமிழருவி மணியன்.