
‘மன்னிச்சிடுங்க ஐயா’ என ஓபனாகவே கேட்ட அன்புமணி ஆனாலும் சந்தேகிக்கும் ராமதாஸ். ஒருபக்கம் 123 பேர்களை மாற்றிய ராமதாஸ் இன்னொரு பக்கம் அவர் பிறந்தநாளிலேயே நடைபயணம் திட்டமிட்ட அன்புமணி. அட்டாகை, அமைதியாக டீல் செய்யும் அன்புமணி என்பதுமே ராமதாஸின் சந்தேகத்துக்கு வலுவான காரணம் என்கிறார்கள். முக்கியமாக விஜய் பக்கம் கூட்டணிக்கு நெருங்குகிறாரா அன்புமணி? என்னதான் நடக்கிறது பாமக-வில்? இன்னொருபக்கம் ‘திருமா-கூட்டணி-உட்கட்சி’ என புது பஞ்சாயத்தால் நெருக்கடியில் மு.க ஸ்டாலின். இதை சமாளிக்கவே புது ரூட் எடுத்துள்ளார் என்கிறார்கள்.