• June 16, 2025
  • NewsEditor
  • 0

ஹாய்! எப்படி இருக்கீங்க?

உங்களுக்கு 50+ வயதா? வாழ்வின் இனிமையான ஓய்வுக்காலத்தை நோக்கி திட்டமிட வேண்டிய நேரமிது. உங்க சேமிப்பின் பெரும்பகுதியை ஃபிக்சட் டெப்பாசிட் இல்ல ரொக்கமாக வைச்சு இருக்கீங்களா? நீங்க மறையும் வரை உங்களுக்கான பக்கபலமா உங்க சேமிப்பு இருக்கணும்னு நினைக்கிறீங்களா? உங்களுக்கான முழுத் திட்டம் இதோ! 

உங்க ஓய்வுக்காலத்தில் வங்கி ஃபிக்செட் டெப்பாசிட் மட்டுமே கண்டிப்பாக உங்களைக் காப்பாற்றாது!

ஒரு காலத்தில் FD-க்கு 10% வரை வட்டி கொடுத்த வங்கிகள் இப்போ அதிகபட்சமாவே 8% வரைதான் தர்றாங்க. மேலும் இந்த வட்டி விகிதம் வருங்காலத்தில் இன்னும் குறையவே வாய்ப்பிருக்கு. இது ஒருபக்கம்னா, மறுபக்கம் விலைவாசி உயர்வும் அதிகரிச்சுட்டே வருது. இந்த உயர்வைக் கண்டிப்பா FD வருவாயால் ஈடுகட்டவே முடியாது!

உதாரணமா உங்ககிட்ட 50 லட்ச ரூபாய் FD-ல இருந்து, நீங்க ₹30,000 ரூபாயை மாதாமாதம் அதிலிந்து எடுத்தா, வெறும் 12 வருடங்களிலேயே உங்க மொத்த பணமும் கரைஞ்சி போயிரும். வட்டி விகிதம் குறைக்கப்பட்டா, இன்னும் சீக்கிரமே கூட உங்க பணம் மொத்தமும் இல்லாம போயிரும்.

சரி, ஓய்வுக்காலத்தில் மாதாமாதம் பென்ஷன் தரும் ஆன்யுட்டி திட்டம் (Annuity Plan) சரியான்னு கேட்டீங்கன்னா, அது விலைவாசி உயர்வுக்கு நிகரான வருவாயைத் தருவது இல்லை என்பதே நிஜம். இந்தியாவின் முக்கிய இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் கொடுக்கும் திட்டங்களில் ஓய்வூதியத் தொகைக்கு வருடாந்திர உயர்வாக 3% மட்டுமே கொடுக்குறாங்க.

NPS-ல் கூட ஆண்டுதோறும் 3-5% மட்டுமே உங்களால அதிகமாக எடுக்க முடியும்! ஆனா விலைவாசி உயர்வோ 6%-க்கும் மேல! முக்கியமா மருத்துவ விலைவாசி உயர்வு என்பது 10%க்கும் மேல. வயதான காலத்தில் மருத்துவ செலவுகளுக்கு தயாரா இருப்பது முக்கியம். ஆனா உங்க பென்ஷன் திட்டத்தால் அதை சமாளிக்க முடியலைன்னா கஷ்டப்படப்போறது நீங்கதான்!

உங்களின் கடைசி காலம் வரை, உங்க பணம் உங்களை பாதுகாக்கணுமா? 90 வயதுக்கு மேலயும் நீங்க சேர்த்த பணம் உங்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கணுமா? உங்களுக்குத் தேவை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ‘சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான்’ எனும் SWP!

SWP எப்படி உங்களுக்கு பயன் தருது?


நீங்க உங்ககிட்ட இருக்குற ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு பண்ணனும். உதாரணத்துக்கு 5, 10, 20 லட்சம்… நீங்க எப்போ ஓய்வுத்தொகை பெறணும்னு நினைக்கிறீங்களோ, அப்போ மாதாமாதம் நீங்க விரும்பும் தொகையை அதில் இருந்து எடுத்துக்கலாம். நீங்க போட்ட முதல் ஒருபக்கம் வளர்ந்துட்டே இருக்கும், மேலும் இதுக்கு FD ரிட்டன்ஸைவிட கம்மியாவே டாக்ஸ் கட்டுனா போதும் (லாபத்தில் இருந்து 12.5% நீண்டகால வருமான வாரியாக கட்டணும்)! சரியா பிளான் பண்ணா உங்களின் ஆயுட்காலம் முழுக்க ஓய்வு ஊதியம் உங்களுக்கு கிடைச்சிட்டே இருக்கும். 

உங்களுக்கு SWP மூலம் பென்ஷன் வேணுமா?

உங்களுக்கு SWP பத்தி மேலும் தெரியனுமா? இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வமா இருக்கீங்களா? SWP பத்தி முழுமையா தெரிஞ்சுக்க விகடன் லாபம் வழங்கிய இந்த வீடியோவை முழுமையா பாருங்க: https://www.youtube.com/watch?v=b_di0cUsz5E

சீனியர் சிட்டிசன்களுக்கு உதவும் விகடன் ‘லாபம்’-ன் SWP சேவை!

முதலீடு பற்றி பல ஆண்டுகளாக எழுதியும் பேசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த விகடனின் அடுத்த முயற்சி ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோக சேவை. லாபம் நிறுவனத்தின் மூலம் நீங்க இனி சரியான வழிகாட்டலோடு மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு பண்ணலாம். உங்க முதலீட்டின் வளர்ச்சியை லாபம் ஆப் மூலம் பார்க்கலாம்.

SWP திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கும் சீனியர் சிட்டிசன் நீங்களா? விகடன் லாபம் மூலம் முதலீட்டைத் துவங்க முடுவெடுத்துட்டீங்களா? நம்பகமான ஆலோசனை பெற இந்த லிங்கில் உங்க பெயரை வழங்கி, இப்போவே ரெஜிஸ்டர் பண்ணுங்க: https://forms.gle/RtfRaoKchroyALQR7

ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர், உங்களுக்கான முழு வழிகாட்டலை வழங்குவார். இந்த வாய்ப்பு இந்த மாதம் 10 பேருக்கு மட்டுமே. முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஜூன் 16, 2025.

இந்த வழிகாட்டல் யாருக்கு?

* 50+ வயதினருக்கு

* 5 லட்சத்துக்கும் மேல் லம்ப்சம் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு

* 60 வயதில் மாதாமாதம் பென்ஷன் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு

* ஓய்வுக்காலத்தில் பணக் கஷ்டம் இன்றி நிம்மதியாக இருக்க நினைப்பவர்களுக்கு மட்டுமே

நிபுணர்களின் நம்பகமான வழிகாட்டல் பெற்று லாபம் நிறுவனம் மூலம் SWP முதலீட்டைத் துவங்கி, இனிமையான ஓய்வுக்காலத்தைப் பெற இப்போவே ரெஜிஸ்டர் பண்ணுங்க – https://forms.gle/RtfRaoKchroyALQR7 வாய்ப்பைத் தவற விடாதீங்க!

பொறுப்புத் துறப்பு: விகடன் வெல்த் பிரைவெட் லிமிடெட்/லாபம், AMFI அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமாகும் – ARN-310095. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *