• June 10, 2025
  • NewsEditor
  • 0

உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்ன பணி?

சீனியர் நீதிமன்ற உதவியாளர் கம் சீனியர் புரோகிராமர் மற்றும் ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் கம் ஜூனியர் புரோகிராமர்.

மொத்த காலிபணியிடங்கள்: 26 – சீனியர் பிரிவில் 6; ஜூனியர் பிரிவில் 20.

வயது வரம்பு: சீனியர் பிரிவிற்கு 18 – 35; ஜூனியர் பிரிவிற்கு 18 – 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: சீனியர் பிரிவிற்கு ரூ.47,600; ஜூனியர் பிரிவிற்கு ரூ.35,400

நீதிமன்றம்

கல்வித் தகுதி: கணினி துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது சட்டப்படிப்பு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வுகள், நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: cdn3.digialm.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 27, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியை பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *