
Los Angeles நகரில் உள்ள Undocumented Immigrants தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. Donald Trump போராட்டத்தை கட்டுப்படுத்த National Guards படையை களத்தில் இறக்கி இருப்பதற்கு California மாகாண அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த போராட்டத்தின் காரணம் மற்றும் அரசியல் பின்னணி குறித்தும் விளக்குகிறது இந்த வீடியோ.