
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்.
இன்றைய பஞ்சாங்கம்
சனிக்கிழமை
திதி: காலை 6.45 வரை ஏகாதசி பின்பு துவாதசி
நட்சத்திரம்: காலை 11.34வரை சித்திரை பின்பு சுவாதி
யோகம்: காலை 11.34 வரை சித்தயோகம் பிறகு மரணயோகம்
ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை
நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்: காலை 11.34 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்