• June 2, 2025
  • NewsEditor
  • 0

தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறைகளில் டெப்யூட்டி மேனேஜர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 150

சம்பளம்: ரூ.70,000 – 2,00,000

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: ஒவ்வொரு பிரிவுகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் டிகிரி.

NTPC

குறிப்பு: விண்ணப்பிக்கப்படும் பணிகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட்லிஸ்ட், எழுத்துத் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: careers.ntpc.co.in/recruitment/login

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஜூன் 9, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *