• June 1, 2025
  • NewsEditor
  • 0

ஒவ்வொரு நகையும் ஒரு நினைவை சுமந்து கொண்டிருக்கும் என்னும் கருத்திற்கேற்ப, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இத்தகைய கோடிக்கணக்கான நினைவுகளின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் தனது சிறிய தொடக்கத்திலிருந்து இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 63 ஷோரூம்களுடன் வேரூன்றி நிற்கிறது.

GRT

நகை தயாரிப்பில் அவர்களின் தனிப்பட்ட சேவை நிலையான தரம் மற்றும் சிறந்த கைவினைத்திறனுக்காக பெயர் பெற்ற ஜிஆர்டி, இப்போது அதன் நீடித்த பாரம்பரியத்தை வள்ளியூருக்கு அழைத்து வருகிறது. ஜிஆர்டியின் 64வது ஷோரும் மே 30ஆம் தேதி வள்ளியூரில் திறக்கப்பட்டுள்ளது மற்றும் இது வள்ளியூர் மெயின் ரோட்டில் காமராஜர் சிலையின் அருகில் அமைந்துள்ளது. ஜிஆர்டி வள்ளியூர் ஷோரும் தங்கம் வைரம் வெள்ளி, பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினங்களின் நேர்த்தியான கலெக்ஷன்களைக் காட்சிப்படுத்துகிறது.

இந்த முக்கியமான இன்னொரு மைலுக்கல்லை நினைவாகக் கொண்டாடும் வகையில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் பல்வேறு பிரத்யேக சிறப்பு துவக்க சலுகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்க நகைகளில் ஒரு கிராமுக்கு ரூ.250 குறைவாகவும் பழைய தங்கத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது கிராமுக்கு ரூ.75 கூடுதலாகவும் மற்றும் வைரங்களின் மதிப்பில் ஒரு காரட்டுக்கு ரூ.12,500 குறைவாகவும் பெறலாம்.

GRT
GRT

திறப்பு விழா கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாசு பிளாட்டினம் நகைகள் கிராமுக்கு ரூ.500 குறைவாகவும் வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி கொலுசுகளுக்கு மேக்கிங் சார்ஜஸ் மீது 25% குறைவாகவும் மற்றும் வெள்ளி நகைகளின் எம்ஆர்பி மீது 10% குறைவாக வழங்குகிறது இந்த சிறப்புச் சலுகைகள் துவக்க காலத்தில் ஒவ்வொரு பர்சேஸுக்கும் கூடுதல் பிரகாசத்தைச் சேர்க்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்காக “கோல்டன் எலெவன் ஃப்ளெக்ஸி” என்ற பெயரில் சிறப்பாக நகை வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு சாதுர்யமான மாதாந்த நகை வாங்கும் திட்டம். இதில் வாடிக்கையாளர்கள் 11 மாதங்களில் அவர்களுக்குப் பிடித்த நகையை வாங்கலாம். இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம் – 18% வரை சேதாரம் (VA) இல்லை. இன்றைய தங்க விலை ஏற்ற இறக்க மாற்றங்கள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் ஜிஆர்டி கோல்டன் லெவன் ஃப்ளெக்ஸி திட்டம் ஒரு பயனுள்ள தீர்வை வழங்குகிறது.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் முன்பணத்தை சேமித்து, 11 மாதங்களுக்கு பின்னர் அந்த (ரெடீம்) சமயத்தில் எடை அடிப்படையில் அல்லது மதிப்பு அடிப்படையில் என இரு விருப்பத்தில் எது அவர்களுக்கு லாபகரமாக தோன்றுகிறதோ அதை தேர்வு செய்து நகையை வாங்கிக்கொள்ளலாம்.

தங்கம் வைரம் பிளாட்டினம் அல்லது வெள்ளி என எதுவாக இருந்தாலும் மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பின்னர் தங்களுக்கு விருப்பமான நகைகளை சொந்தமாக்கிக் கொள்ள இது ஒரு புத்திசாலித்தனமான மற்றும் பாதுகாப்பான வழியாகும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

இந்த துவக்க விழா குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு ஜி.ஆர். ‘ஆனந்த் ஆனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில்: “எங்களது 64வது கிளையின் தொடக்கம். ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல. ஒரு பொறுப்புமாகும் ஒவ்வொரு புதிய கிளைகளும், எங்களது சிறப்பான தரமும், வாடிக்கையாளர் பராமரிப்பும் என்ற மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு வாக்குறுதியாகும். வள்ளியூரை ஜிஆர்டி குடும்பத்தில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் புதிய கலெக்ஷன்களும் துவக்க சலுகைகளும் தரும் மகிழ்ச்சியை அனுபவிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

GRT
GRT

மேலும் இந்த துவக்க விழா குறித்து ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது: வல்லியூர் ஷோரும். எங்கள் பயணத்தில் பெருமைக்குரிய ஒரு புதிய இணைப்பாகும் இத்தகைய சாதனைகள் சாத்தியமாக அமைய காரணம். எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் ஆதரவும் தான். இவ்வாறு எங்களின் ஒவ்வொரு கிளையின் விரிவாக்கத்திலும் காலத்தால் அழியாத வடிவமைப்பு மற்றும் இதயப்பூர்வமான கைவினைத்திறனுக்கான எங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *