
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில், பிரமாண்டமான தமிழ் அறிவு வளாகம் ஒன்று சென்னைத் தரமணியில் உருவாக்கப்படவுள்ளது.
ரூ.35 கோடி செலவில் 40,000 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த அறிவு வளாகத்தில் அரிய தமிழ் நூல்களைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பதுடன், தமிழ் அச்சுப் பண்பாட்டு அருங்காட்சியகம், சிந்துவெளி பொருள்விளக்கக் கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
விகடன் வாசகர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி இந்த அரும்பணியில் பங்கேற்கலாம். நிதி வழங்க விரும்புபவர்கள், Roja Muthiah Research Library Trust-Building Fund, Current A/C No. 42625211182, State Bank of India, Tidel Park Branch, Branch Code: 04285, IFS Code: SBIN0004285 என்ற வங்கிக்கணக்கில் தங்கள் கொடையைச் செலுத்தலாம். வெளிநாட்டிலிருந்து பணம் செலுத்த விரும்புபவர்கள் 98944 53334 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.