• May 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, உடல்பருமன் உள்ளிட்ட 56 நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் (இந்திய முறை மருத்துவம்) மருத்துவர் ஒய்.ஆர்.மானேக்சா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்று வரும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி சில ஆணைகளை பிறப்பித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *