பரந்தூர் விமான நிலையம் அமைக்க வேண்டுமெனில் பல இழப்பீடுகளை தமிழக அரசு கொடுக்க வேண்டுமென மத்திய அரசு தெரிவித்திருப்பது ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது. அது குறித்து விளக்குகிறார் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்.