• May 27, 2025
  • NewsEditor
  • 0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களிடையே வரவேற்பு உள்ளது. இந்நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தற்போது, ஜூனியர் சீசன் 10-ன் ‘கிராண்ட் பினாலே’ நிகழ்ச்சி, நேரு விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில், டைட்டில் வின்னராக காயத்ரி அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசை நஸ்ரின் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 3-வது இடத்தை சாரா சுருதி, ஆத்யா என இருவர் பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *