• May 27, 2025
  • NewsEditor
  • 0

அரக்கோணம்: ​தி​முக​வினர் பொதுக்​கூட்​டம் நடத்தி தன்னை குற்​ற​வாளி​போல் சித்​தரிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி, திமுக முன்​னாள் பிர​முகர் மீது புகார் அளித்த கல்​லூரி மாணவி கண்​ணீர் மல்க வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் அடுத்த பருத்​திப் ​புத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் பிரீத்​தி(21), கல்​லூரி மாண​வி.

இவர் சமீபத்​தில் தனது கணவரும் மற்​றும் முன்​னாள் திமுக அரக்​கோணம் மத்​திய ஒன்​றிய இளைஞரணி துணை அமைப்​பாளரு​மான தெய்​வச்​செயல்​(40) என்பவர் மீது பாலியல் வன்​கொடுமை உள்​ளிட்ட பல்​வேறு புகார்​கள் தொடர்​பாக அரக்​கோணம் மகளிர் காவல் நிலை​யத்​தில் சமீபத்​தில் புகார் அளித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *