• May 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘நெல் கொள்​முதலில் முறை​கேடு-தனி​யார் நிறு​வனத்​துக்கு தமிழக அரசு துணை போகலா​மா?’ என்ற தலைப்​பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பி.ஆர். பாண்​டியன் எழு​திய கட்​டுரை நேற்று (திங்​கள்) வெளி​யாகி இருந்தது.

இந்நிலை​யில், விவ​சா​யிகளிடம் கொள்முதல் செய்த நெல்​லுக்கு 10 நாட்​களில் பணம் வழங்​கப்​படும் அரசு உறு​தியை அளித்​துள்​ளது. தமிழகத்​தில் உள்ள நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் நடை​பெறும் முறை​கேடு​களை தடுக்க வலி​யுறுத்தி சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின்மேலாண் இயக்​குநர் அலுவல​கத்தை இன்று (செவ்​வாய்) முற்​றுகை​யிடப்படும் என தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்பு குழு அறி​வித்​திருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *