• May 27, 2025
  • NewsEditor
  • 0

கோயில் உபரி நிதியில் இருந்து வணிக வளாகம் கட்ட முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் – கூடுவாஞ்சேரியில் அறநிலையத்துறையின் கட்டு்ப்பாட்டின்கீழ் உள்ள நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தின் முகப்பில் ரூ.1.12 கோடி மதிப்பில் 10 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்ட அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்காக கடந்த 2023 டிச.11-ல் டெண்டர் கோரப்பட்டு தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் பணிகள் தொடங்கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *