• May 26, 2025
  • NewsEditor
  • 0

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

தலைமைக் காவலர் (Head Constable)

குறிப்பு: ஆண், பெண் இரு பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலி பணியிடங்கள்: 403

சம்பளம்: ரூ.25,500 – 81,100

வயது வரம்பு: 18 – 23 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

எந்த விளையாட்டில், என்ன எடையில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்ற தகவலை இதில் தெரிந்துகொள்ளுங்கள் (பக்கம் 2 – 5)

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு

CSIF

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

சோதனை தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, உடல் நிலைப் பரிசோதனை தேர்வு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: cisfrectt.cisf.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6, 2025

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியை பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *