• May 26, 2025
  • NewsEditor
  • 0

பி​வானி: மத்​தி​யப்​ பிரதேசத்​தைச்​ சேர்​ந்​த ​பாஜக அமைச்​சர்​ ​விஜய்​ ஷா, பெண்​ ​ராணுவ அ​தி​காரி சோபி​யா குரேஸியை தொடர்​புபடு​த்​தி தெரி​வித்​த கருத்​து சர்ச்​சை ஏற்​படு​த்​தி​யது. இதற்​கு கண்​டனம்​ வலுத்​த​தால்​ அவர்​ மன்​னிப்​பு கேட்​டார்​.

இந்​நிலை​யில்​ ஹரி​யா​னா​வின்​ பி​வானி நகரில்​ நடை​பெற்​ற ம​ராட்​டிய ​ராணி அகில்​யா​பாய்​ ஹோல்​கர்​ 300-வது பிறந்​த ​தின நிகழ்ச்​சி​யில்​ பங்​கேற்​ற ​பாஜக ​மாநிலங்​களவை எம்​.பி ​ராம்​ சந்​தர்​ ஜங்​ரா பேசி​ய​தாவது: பஹல்​காம்​ தீ​விர​வாத ​தாக்​குதலின்​ ​போது கணவர்களை இழந்​த பெண்​களுக்​கு ​போ​ராடும்​ குணம்​ இல்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *