• May 23, 2025
  • NewsEditor
  • 0

திருவாரூர்: மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, ஹெச்.ராஜா உட்பட 4 பேர் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மே 17-ம் தேதி வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை ஆதரித்தும், பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தும் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *