
ஈரோடு உழவன் கலைக்குழு பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில், சென்னிமலையில் முருகன் கோவில் உள்ள 1320 படிக்கட்டுகளை கட்டை காலில் ஏறி மாணவர்கள் சாதனை செய்தனர்.
அத்துடன், தமிழர்களின் பாரம்பர்ய நாட்டுபுற கலைகளான வள்ளி கும்மி ஆட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம், கம்பத்தாட்டம் ஆடி மாணவர்கள் அசத்தினர்.
புகைப்படத் தொகுப்பு இதோ..























