• May 21, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

டெக்னிக்கல் பணிகள்.

மொத்த காலி பணியிடங்கள்: 330

வயது: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 45 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு). சில பணிகளில் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்வி விவரம்: அது சம்பந்தமான தகவல்கள், இங்கே 9 – 13 பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பு: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் மொழி புலமை வேண்டும்.

தமிழ்நாடு

என்ன தேர்வு?

தமிழ், பொது, ஆப்டிட்யூட் உள்ளிட்ட தேர்வு, திறன் தேர்வு

தேர்வு தேதிகள் எப்போது?

ஜூலை 20 – 23, 2025.

தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், நாகர்கோயில், கரூர், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விருதுநகர்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: apply.tnpscexams.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 11, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *