
சென்னை: தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பேரிடர் கால பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: