
ஒரு நடிகனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சூரி கூறியதாவது: “இன்று தமிழ் சினிமாவை உலக அளவில் கவனிக்க வைக்கும் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ், அட்லீ இருவரும் முக்கியமானவர்கள். இந்திய அளவில் ராஜமவுலி என்றால் தமிழ் சினிமாவை இந்த இருவரும்தான் உலக அளவில் கொண்டு சென்றிருக்கிறார்கள்.