• May 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) இன்று செலுத்​தும் செயற்​கைக்​கோள் மூலம் இரவுநேர கண்​காணிப்பு திறன் அதி​கரிக்க உள்​ளது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டாவில் உள்ள சதீஷ் தவன் விண்​வெளி மையத்​தில் இருந்து பிஎஸ்​எல்வி ராக்​கெட் மூலம் புதிய ரேடார் செயற்​கைக்​கோளை இஸ்ரோ இன்று காலை 5.59 மணிக்கு விண்​ணில் செலுத்​தியது. இஓஎஸ்-09 என்ற இந்த ரேடார் இமேஜிங் செயற்​கைக்​கோள் 1,696 கிலோ எடை கொண்​டது. பூமி​யில் இருந்து சுமார் 500 கி.மீ. உயரத்​தில் நிலைநிறுத்​தப்பட உள்​ளது. இஸ்​ரோ​வின் 101-வது ராக்​கெட் இதனை விண்​ணில் செலுத்தியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *