
பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ஆபீஸ் அசிஸ்டென்ட் (பியூன்)
மொத்த காலிப் பணியிடங்கள்: 500; தமிழ்நாட்டில் 24.
வயது வரம்பு: 18 – 26 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
குறைந்தபட்ச கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு.
குறிப்பு: உள்ளூர் மொழியை எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் சிபில் ஸ்கோர் 650 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
சம்பள வரம்பு: ரூ.19,500 – 37,815
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு.
தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் – சென்னை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்; புதுச்சேரி.
பணி எங்கே?
வங்கியின் தேவைக்கு ஏற்ப, விண்ணப்பதாரர் எந்த மாநிலத்தில் விண்ணப்பித்திருக்கிறாரோ, அந்த மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மே 23, 2025
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…