புதுடெல்லி: பஞ்சாப் – ஹரியானா தலைநகரான சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதியில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரையிலான தாக்குதல்களில் இந்தியாவின் கையே ஓங்கி இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *