
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று மீனாட்சி திருக்கல்யாணம். இந்த அற்புதமான தெய்வத் திருமணத்தை தரிசித்தாலே பெரும்புண்ணியமும் நற்பலன்களும் கைகூடும் என்பார்கள் பெரியோர்கள். அப்படிப்பட்ட மீனாட்சி திருக்கல்யாண நாளில் மங்கலங்கள் பெருக நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து விளக்குகிறார் மயிலை கற்பகலட்சுமி சுரேஷ்.