ஆபரேஷன் சிந்தூருக்கு (Operation Sindoor) பிறகு, இந்த ராணுவ தாக்குதல் குறித்து பல பொய்யான தகவல்களை பாகிஸ்தான் தரப்பில் இருந்து பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது.

`ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள வெவ்வேறு 15 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.’

`பாகிஸ்தானின் விமானப் படை ஶ்ரீநகர் விமான தளம் தாக்கப்பட்டுள்ளது.’

`இந்திய ராணுவப் படைப்பிரிவின் தலைமையகம் அழிக்கப்பட்டது.’

இவ்வாறு தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது பாகிஸ்தான்.

Operation Sindoor

இதற்கு பின்னால்…

இந்தப் பொய்யான தகவல்களுக்கு பின்னால், சில பாகிஸ்தான் மீடியாக்களும், பாகிஸ்தான் அரசுக்கு சம்பந்தப்பட்ட சில அரசு துறைகளும் உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது .

இந்தப் பதிவுகள் வேகமாக பரவி வருகிறது.

அந்தப் பதிவுகளுக்கான ஃபேக்ட் செக்கை பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau) செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *