புதுடெல்லி: பஹல்காமில் தீவிரவாத தாக்குதலுக்கு பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வால் குடும்பத்தினரை நேற்று சந்தித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *