
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.250, பவுனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.3 உயர்ந்துள்ளது.
கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தில் செல்கிறது.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,025 ஆகும்.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.72,200 ஆகும்.

இன்றைய வெள்ளி விலை ரூ.111 ஆகும்.