
விநாயகர் வழிபாட்டில் குட்டிக்கொள்வது ஏன்? எப்படிச் செய்யவேண்டும்? சுக்லாம் பரதரம் என்று தொடங்கும் மந்திரத்தின் பொருள் என்ன? அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை யாவை என்பன குறித்து விளக்குகிறார் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்.