
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அபினேஷ் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. யுவராஜ் கணேசன் தயாரித்து வெளியிட்ட இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் வசூலும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.