
தீபாவளி வெளியீட்டுக்கு படங்களுக்கு இடையே போட்டி தொடங்கி இருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படம் தான் முதன் முதலாக தீபாவளி வெளியீட்டை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில படங்களும் தங்களுடைய வருகையை உறுதிப்படுத்த இருக்கிறார்கள்.