
‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸுக்கு நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைக்கு தாயானதைத் தொடர்ந்து நடிப்பில் இருந்து விலகி இருந்தார் தீபிகா படுகோன். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ‘கிங்’ படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் தீபிகா படுகோன். அதனைத் தொடர்ந்து பிரபாஸுக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.