சென்னை: ரூ.9,928.33 கோடியில் கோயம்பேடு-பட்டாபிராம் இடையே அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

சென்னையில், மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கில், கோயம்பேடு – பட்டாபிராம் இடையே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *