
மலையாள திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார். அவருக்கு வயது 49.
தமிழில் விக்ரம் நடித்து வரவேற்பைப் பெற்ற படம், ‘காசி’. இந்தப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு பிரசாத். தொடர்ந்து மலையாளத்தில், ‘ரன்வே’,‘மாம்பழக்காலம்’, ‘பென் ஜான்சன்’, ‘லோகநாதன் ஐஏஎஸ்’, ‘லயன்’ என பல படங்களில் நடித்துள்ளார்.