ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்​ப​தியை கொலை செய்​து, 15 பவுன் நகை மற்​றும் பணத்​தைக் கொள்​ளை​யடித்​துச் சென்ற குற்​ற​வாளி​களைப் பிடிக்க 8 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஈரோடு மாவட்​டம் சிவகிரி அருகே​யுள்ள விளக்​கேத்தி பகு​தியில் உள்ள மேகரை​யான் தோட்​டத்​தைச் சேர்ந்தவர் ராம​சாமி (75).

இவரது மனைவி பாக்​கி​யம் (65). இவர்​களது மகன் கவிசங்​கர், மகள் பானுமதி ஆகியோ​ருக்கு திருமண​மான நிலை​யில், ராம​சாமி தன் மனைவி பாக்​கி​யத்​துடன் தோட்​டத்து வீட்​டில் தனி​யாக வசித்து வந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *