
சென்னை: சாம்சங் விவகாரத்தில் தொழிலாளர் துறை சரியாக நடந்து கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற தொழிலாளர் தின விழாவுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் சம்பவத்தை சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்ய பயன்படுத்தக் கூடாது.