
‘மஞ்சுவிரட்டில் எடுத்த புகைப்படம், மழை வெள்ள காலத்தில் பீச்சில் கிரிக்கெட் விளையாடியவர்களை எடுத்த படம்’ என சர்வதேசளவில் பல்வேறு விருதுகளை அள்ளி வந்துள்ளார் The Times of india Assistant Photo Editor C.Suresh Kumar. செய்தி புகைப்படங்கள் எடுப்பது, எப்படி விருதுக்கு அனுப்புவது, விருதுகளை அள்ளுவது எப்படி ? என பலவற்றையும், Photographer’s Diary எனும் புது Series-ல் விளக்குகிறார்.