• April 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும்’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 139 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே 1 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர் தலைவர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *