• April 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் 'எக்ஸ்' கணக்கை மத்திய அரசு நேற்று முடக்கியது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *