
சென்னை: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.30) வெளியிட்டார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.