
அட்சய திருதியை நாளில் நாம் எதையும் வாங்கினாலும் அல்லது எதைத் தொடங்கினாலும் அது பெரிதும் வளர்ச்சியடையும், நலனளிக்கும், என்றும் குறையாமல் பெருகும் என்பது நம்பிக்கை. அப்படி நாளை நாம் செல்வ வளம் பெருக எப்படிப்பட்ட வழிபாடுகளைச் செய்யலாம் என்பது குறித்து விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்